5 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தாய்! மகன் வழங்கியுள்ள வாக்குமூலம்
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது குழந்தையை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்