மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
Sri Lanka Upcountry People
Tamil
Train
By Thirumal
கண்டியிலிருந்து பதுளைக்கு இன்று காலை 11:30 மணியளவில் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஓஹியா தொடருந்து நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக தொடருந்து மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்று நடவடிக்கை தொடருந்தின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை இடையிலான பயணிகள் தொடருந்துகள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள அதிகாரிகள்
தொடருந்து திணைக்கள அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, தொடருந்து பாதை சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு தொடருந்துகளின் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி