இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

Sajith Premadasa V S Radhakrishnan Election
By Shadhu Shanker Aug 21, 2024 10:11 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இந்த நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைக்க கூடிய இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்(Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) ஆதரித்து மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 30 வருடங்களுக்குள் இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் இன ரீதியாகவும் மதரீதியாகவும் மக்களை பிரித்து வைத்து தங்களுடைய நலன்களுக்காக பிரித்தாளும் கொள்கையுடன் செயற்பட்டார்கள்.

வைத்தியரின் அலட்சியத்தினால் இறந்த குழந்தை! தந்தை காவல்துறையில் முறைப்பாடு!!

வைத்தியரின் அலட்சியத்தினால் இறந்த குழந்தை! தந்தை காவல்துறையில் முறைப்பாடு!!

துரித கதியில் அபிவிருத்தி

அதன் காரணமாகவே எங்களுடைய நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம் | Mp Radakrishnan Supports Sajith S Vision

இன்று சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகள் துரித கதியில் அபிவிருத்தி அடைந்திருப்பதற்கான காரணம் அந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாட்டின் அபிவிருத்திக்கு அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டதுடன் அனைவரையும் சமனாக மதித்தார்கள்.

ஆனால் இலங்கையில் நடந்தது என்ன ஒவ்வொரு சமூகத்தையும் அன் ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைத்து ஆட்சி செய்தார்கள். இதன் காரணமாக நாட்டு மக்கள் ஒற்றுமை இன்மையுடனும் சந்தேக கண்ணோட்டத்துடனும் செயற்பட்டார்கள்.

இப்படி எங்களுடைய நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல முடியாது.மக்கள் ஒன்றுபட வேண்டும் மக்கள் ஒன்றுபட வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்களை அதனை செய்ய முன்வர வேண்டும்.

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

அபிவிருத்தி அடைந்த நாடு

அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம் | Mp Radakrishnan Supports Sajith S Vision

இந்த கொள்கையை பிற்பற்றிய நாடுகள் அனைத்தும்'இன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியிருக்கின்றன.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயத்தை மிகவும் சரியாக கையாளுகின்றார்.

அவருடைய ஆட்சியில் திறமையானவர்களுக்கு சரியான பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்தியா இன்று பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை பணம்

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை பணம்

பொருளாதார சவால்

ஆந்த வகையில் அதனை செய்யக்கூடியவர் சஜித் பிரேமதாச மாத்திரமே அதனால் நாங்கள் இன்று அவருக்கு எங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றோம்.

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம் | Mp Radakrishnan Supports Sajith S Vision

அவர் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் அரவனைத்து செயற்படக்கூடியவர் அப்படி செய்தால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எங்களுடைய பொருளாதார சவாலை வெற்றி கொள்ள முடியும் ” குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025