புதிய ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் விடுத்துள்ள கோரிக்கை!

Anura Kumara Dissanayaka V S Radhakrishnan Election Sri lanka election 2024 sl presidential election
By Shadhu Shanker Sep 24, 2024 04:47 AM GMT
Report

நாட்டுமக்கள் ஒரு அபிலாசையில் அனுரகுமார திஷாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வாக்களித்துள்ளனர் ஆகவே இந்த நாட்டுமக்களின் கஷ்டங்களை அறிந்து செயல்பட வேண்டும் என வலியுருத்துகிறோம்.

என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan ) தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (24.09.2024) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் புதிய பிரதமர் தகவல்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் புதிய பிரதமர் தகவல்

மக்களின் எதிர்பார்ப்பு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஷாநாயக்க மக்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும்.

புதிய ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் விடுத்துள்ள கோரிக்கை! | Mp Velusamy S Message To New President

கிராம மக்கள் மற்றும் மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவரின் ஆட்சியின் ஊடாக நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து நாட்டின் நன்மைகளுக்காக செயற்பட வேண்டும் இவரின் சேவை மக்களுக்கு தேவை என்பதையும் கூறிகொள்ள விரும்புகிறோம்.

இதுவரையிலும் எமக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து அழைப்பு எதுவும் இல்லை ஜக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு வருகிறோம் இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கிறது.

ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை விரும்புகின்றேன்” என்றார். மேலும் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026