சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது - முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து நேரலை
Mullivaikal Remembrance Day
By Vanan
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்பாது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்று வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும், நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.
இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
போரில் 14 உறவுகளை இழந்த, மன்னாரைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா எனும் தாயொருவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
நிகழ்வுகள் - நேரலை







1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி