வட்டுக்கோட்டை பொன்னைாலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
Jaffna
Mullivaikal Remembrance Day
By Kajinthan
வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, உணர்வு ரீதியாக வழங்கப்பட்டது.

பி.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி