முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டு. சந்திவெளியில் முன்னெடுப்பு
Batticaloa
Mullivaikal Remembrance Day
By Vanan
முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
மதகுருக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கஞ்சி காய்ச்சியதுடன், அங்கிருந்தவர்களுக்கு கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
படங்கள்



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி