முள்ளியவளை காவல்துறையின் வாகனம் தடம் புரண்டு விபத்து
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
By Dilakshan
முல்லைத்தீவு முள்ளியவளை காவல் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று(11) மாலை இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற காவல்துறை வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்த போது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் விபத்து தொடர்பாக மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி