உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு

Batticaloa Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Independent Writer Feb 17, 2026 10:34 AM GMT
Report

2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும் வெளியில் காத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு - பட்டிருப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இன்று காலை ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு ஆலயங்களுக்கு சென்று இறை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாணவர்கள் பெற்றோர்களுடன் பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்தனர்.

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

காத்திருந்த மாணவர்கள் 

இதன்போது பரீட்சை எழுதவிருத்த மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்கு உள் அனுமதிக்காததால் மாணவர்களும் பெற்றோர்களும் கொட்டும் மழையிலும் காத்திருந்தனர்.

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு | Exam Center Didn T Open On Time Students Waiting

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்.

இருந்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகம் தந்த மாணவர்களை பரீட்சைக்கு பொறுப்பான அதிகாரிகள் தேவையான முன்னாய்த்த நடவடிக்கைகளை நேர காலத்துடன் முடிக்காத காரணத்தினால் உரிய நேரத்திற்கு பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு செல்ல முடியாமல் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான சாதாரண தர பரீட்சை

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான சாதாரண தர பரீட்சை

தனியார் ஊடக நிறுவனங்களின் சம்பள பிரச்சினை! நாடாளுமன்றில் கோரிக்கை

தனியார் ஊடக நிறுவனங்களின் சம்பள பிரச்சினை! நாடாளுமன்றில் கோரிக்கை

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு | Exam Center Didn T Open On Time Students Waiting

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு | Exam Center Didn T Open On Time Students Waiting

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025