கிளிநொச்சி வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!
Kilinochchi
Attempted Murder
Sri Lanka Police Investigation
Death
By Dharu
வட்டக்கச்சி, மாவவனூர் பகுதியில் வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி