முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்: வெளியான வர்த்தமானி

By Raghav Nov 23, 2024 01:46 PM GMT
Report

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை கொண்ட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் - கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் - கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

தேசியப்பட்டியல்

இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் (Muhammad Sali Nalim) குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்: வெளியான வர்த்தமானி | Muslim Congress National List Muhammad Sali

இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் குவியும் முறைப்பாடுகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் குவியும் முறைப்பாடுகள்

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் சமத்துவம்: அநுர அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய நடவடிக்கை

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் சமத்துவம்: அநுர அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026