திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகள் எரிப்பு!

Trincomalee Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Kanooshiya Nov 20, 2025 12:52 PM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report
Courtesy: Nickey thomson

முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் இன்று (20.11.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த முத்துநகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் குளங்களும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதன்படி, அவை இந்திய சூரியபடலத் திட்டத்தின் கீழாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்!

காணி விடுவிப்பு

குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோர் தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகள் எரிப்பு! | Muththunagar Protest

அதனால் அவர்களது கொடும்பாவிகளை தாம் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சவின் சொந்த ஊரில் ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி!

ராஜபக்சவின் சொந்த ஊரில் ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி!

அவிசாவளையில் முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த தமிழ் யுவதி மரணம்!

அவிசாவளையில் முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த தமிழ் யுவதி மரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026