GMOA போராட்டம் நியாயமற்றது: சுகாதார அமைச்சர் ஆதங்கம்

GMOA Sri Lanka Strike Sri Lanka Doctors Nalinda Jayatissa
By Abi Apr 10, 2026 12:45 PM GMT
Report

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது எந்தவித நியாயமான காரணங்களும் அற்ற ஒரு செயல் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (10.04.2026) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படையாகக் கூறப்படும் பயிற்சி வைத்தியர்களின் நியமன விவகாரம் ஏற்கனவே முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

பொதுமக்களின் வரிப்பணம்

வைத்திய பயிற்சி முடித்த வைத்தியர்களில் 96.25 சதவீதமானோர் அரச சேவையில் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், எஞ்சியிருந்த மிகச்சிலரும் ஏற்கனவே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

GMOA போராட்டம் நியாயமற்றது: சுகாதார அமைச்சர் ஆதங்கம் | Nalinda Criticizes Gmoa Protest As Not Being Fair

தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து நோயாளிகளைப் பணயக்கைதிகளாக்குவது முறையற்ற ஒரு விடயமாகும்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று, வைத்தியர்களாக உருவானவர்கள் அதே மக்களுக்கு சேவை செய்ய மறுப்பது பாரிய அநீதியாகும்.

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சுகாதார சேவையைத் தடையின்றி வழங்க முயன்று வரும் வேளையில் இவ்வாறான போராட்டங்கள் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கின்றது.

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..

சங்கத்தின் உள்நோக்கம்

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக மீண்டும் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தமையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகும்.

GMOA போராட்டம் நியாயமற்றது: சுகாதார அமைச்சர் ஆதங்கம் | Nalinda Criticizes Gmoa Protest As Not Being Fair

பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைப் புறக்கணித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

எனவே, வைத்தியர்கள் உடனடியாகத் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும், தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போக வேண்டாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

மேற்கு ஆசியப் பதற்றம்: எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா - ஜப்பான் இணக்கம்

மேற்கு ஆசியப் பதற்றம்: எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா - ஜப்பான் இணக்கம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கெடுபிடி...! ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கெடுபிடி...! ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

   

   

      

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019