புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lankan Peoples
World
By Dilakshan
புதிய இணைப்பு
2025 ஆம் ஆண்டின் வருடப்பிறப்பு நாளான இன்று (01) நல்லூர் கந்தசுவாமி கோயிலில் பெருமளவான அடியார்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
முதலாம் இணைப்பு
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்