பிள்ளையான் கட்சியின் தேசிய மாநாட்டில் பிரதம விருந்தினராக நாமல்(படங்கள்)
Batticaloa
Namal Rajapaksa
Sivanesathurai Santhirakanthan
By Sumithiran
பிள்ளையான் கட்சியின் தேசிய மாநாடு
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் அமைந்துள்ள தேவநாயகம் மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.
பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
பிரதம அதிதியாக நாமல்
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.








