மாறுபட்ட கருத்துக்களில் ஜனாதிபதி - பிரதமர் : குற்றஞ்சாட்டும் நாமல்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Sri Lankan Peoples National People's Power - NPP
By Shadhu Shanker Nov 04, 2024 01:16 PM GMT
Report

அண்மைக் காலமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் மாறுபட்டதாகவே காணப்படுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த சில நாட்களாக விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஆகியோரின் கூற்றுக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவே காணப்படுகின்றது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்: 1500 ஐ கடந்த முறைப்பாடுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: 1500 ஐ கடந்த முறைப்பாடுகள்

மக்களின் நம்பிக்கை

இவ்வாறான நிலையில் இவர்களினால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாறுபட்ட கருத்துக்களில் ஜனாதிபதி - பிரதமர் : குற்றஞ்சாட்டும் நாமல் | Namal Criticizes Pm President S Statements

தேசிய மக்கள் சக்தியானது (NPP) சில காரணிகளை முன்வைத்தே மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள எண்ணுகின்றது.

அதாவது அரசியல் வரப்பிரசாதங்களை இல்லாது செய்தல் மற்றொன்று கள்வர்களை கைது செய்தல் போன்ற விடயங்களையே முன்னிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தியே நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தது.

பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பொருளாதாரம் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் நிலவும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வினை முன்வைக்கவில்லை.” என்றார்.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள பணம்: குற்றச்சாட்டுக்களை தூக்கியெறிந்த அநுர தரப்பு

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள பணம்: குற்றச்சாட்டுக்களை தூக்கியெறிந்த அநுர தரப்பு

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026