சுமந்திரனுக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து
Srilanka
M A Sumanthiran
Namal Rajapaksa
By MKkamshan
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M A Sumanthiran ) பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர், பிறந்துள்ள புதுவருடம் தங்களுக்கு பலத்தையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டுவருமென தான் நம்புவதாக வாழ்த்தியுள்ளார்.
Wish you a very happy birthday @MASumanthiran. Hope the new year brings with it much strength & good health.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 9, 2022
