மகிந்த தொடர்பில் வெளியான அறிவிப்பு - பந்துல குணவர்தனவுக்கு நாமல் ராஜபக்ச பதிலடி
Bandula Gunawardane
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Sumithiran
பந்துலவுக்கு நாமல் பதில்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
HE @PresRajapaksa has not attended nor do I believe that he hopes to attend any cabinet meetings following his resignation from the post of PM. He has always been a firm believer of the democratic system of #LKA & will always respect it. https://t.co/COhMxKB85b
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 8, 2022
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த தொடர்பில் பந்துல வெளியிட்ட அறிவிப்பு
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்ட பதிவை இட்டுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி