மகிந்த தொடர்பில் அரசாங்கத்தின் அந்த கூற்று: ஆத்திரத்தில் நாமல் விளாசல்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan Peoples NPP Government
By Dhilak Jun 29, 2025 01:48 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் மூலம், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


தேரர்களை நாடிய  மகிந்த 

அதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது குடும்பத்தினரை கைது செய்யாது தடுக்கும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் உதவி கோரியதாக வெளியான செய்தியை அரசியல்மயமான பொய்யான முயற்சி எனவும், முழுமையாக தவறானது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த தொடர்பில் அரசாங்கத்தின் அந்த கூற்று: ஆத்திரத்தில் நாமல் விளாசல் | Namal Strongly Criticized Anura Government

"முன்னாள் ஜனாதிபதியை குறிவைத்து மட்டுமல்லாமல், மதத்தலைவர்கள் வரை இழுத்துச் சென்று அரசியல் சச்சரவுகளில் சிக்கவைக்கும் இந்த செயல் மிகக் கொடூரமானது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் அரசியலமைக்கப்பட்ட பொய்கள் மற்றும் நடுவர் அமைப்புகளையும் காவல்துறையையும் பயன்படுத்தி தனது குடும்பத்தினரை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்க முயல்கிறது எனவும் நாமல் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை


அரசாங்கத்தின் வாக்குறுதிகள்

"எங்களது குடும்பம் அரசியலால் தூண்டப்பட்ட விசாரணைகளுக்கு எப்போதும் நேர்மையாகச் சமாளித்து வருகிறது.நீதித்துறையின் மீது நாங்கள் முழு நம்பிக்கையும் வைத்துள்ளோம், எங்களுக்கென எந்தவித சலுகையையோ விசேட சிகிச்சையையோ நாடுவதில்லை" என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த தொடர்பில் அரசாங்கத்தின் அந்த கூற்று: ஆத்திரத்தில் நாமல் விளாசல் | Namal Strongly Criticized Anura Government

அத்துடன், அரசாங்கம் பொய்யான பிரச்சாரங்கள், நற்பெயர் சிதைக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்டம் நடைமுறைப்படும் அமைப்புகளை அரசியலாக்கும் செயல்களை முற்றிலும் நிறுத்தி, மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025