ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் பட்டியல் வெளியீடு
Parliament of Sri Lanka
By Vanan
ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விவரங்களைப் பெற்று குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 266 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.












31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்