விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் அமைக்கத் திட்டம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Budget 2027
By Pavi
நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல், நாட்டின் தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியன இந்த மையத்தின் முக்கிய நோக்கங்களாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்