தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Vanan
தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொதுச் செயலாளர்
இதேவேளை, அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால், 2023 மே 23 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்ற பொதுச் செயலாளராக, தற்போதைய நாடாளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளருமான திருமதி கே.ஏ. ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி