மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lankan Schools
By Dhilak May 31, 2025 07:40 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 671 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த திட்டத்திற்காக, ஒவ்வொரு பாடசாலைக்கும் இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிதியினால், பாடசாலையின் புதிய பெயர்ப்பலகையைத் தயாரிக்கவும், அவசரப் புனரமைப்புப் பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்

பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்

பெயர்ப்பலகையை அகற்றுமாறு அறிவிப்பு

அறிவுறுத்தல்களின்படி, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் விரைவாக தேசியப் பாடசாலைகளாக பெயர்ப்பலகையைத் தயாரித்தன, அதற்காக ரூ. 500,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைச் செலவிட்டுள்ளன.

மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து! | National Schools Promoted By Gotabaya Abolished

இதன்படி, இவ்வாறு மாற்றப்பட்ட அனைத்து பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளையும் அகற்றுமாறு தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு, தேசிய பாடசாலை பெயர், அதனுடன் தொடர்புடைய கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகள் போன்றவற்றை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம் - யாழ் இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்

கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம் - யாழ் இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை

இந்த நிலையில், தொடர்புடைய பாடசாலைகள் மீண்டும் பழைய பெயரில் புதிய கடிதத் தலைப்புகள், முத்திரைகள் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும்.

மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து! | National Schools Promoted By Gotabaya Abolished

கோட்டாபய அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 329,000 ஆக உயர்த்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025