கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம் - யாழ் இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்

Jaffna Sri Lanka Accident
By Raghav May 31, 2025 06:38 AM GMT
Report

வவுனியா - ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின் முன்மாதிரியான செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கண்டியிலிருந்து (Kandy) யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி வவுனியா ஓமந்தையில் விபத்துக்குள்ளானது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணம் செய்த நிலையில் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சத்தியானந்த பிரபாகர குருக்கள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

யாழ் நூலக எரிப்பு : எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்

யாழ் நூலக எரிப்பு : எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்

பல்கலைக்கழக விரிவுரையாளர் 

மேலும் அவரின் மனைவியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) விரிவுரையாளர் மற்றும் அவரின் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம் - யாழ் இளைஞனின் நெகிழ்ச்சியான செயல் | Handover Of The Items To The Indian Embassy

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின்  தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில்  ஒப்படைத்துள்ளார்.

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

இளைஞனின் முன்மாதிரியான செயல்

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துக்குள்ளானவர் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து தாம் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம் - யாழ் இளைஞனின் நெகிழ்ச்சியான செயல் | Handover Of The Items To The Indian Embassy

மேலும் இது தொடர்பில் குறித்த இளைஞன் தெரிவிக்கையில், “விபத்துகள் நேரும் போது அருகில் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விபத்துக்கள் யாருக்காவது ஏற்படக்கூடியது என்பதால், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு மனித நேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுடன் கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு

தமிழரசுடன் கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு

யாழில் சோகம் : பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தை பலி

யாழில் சோகம் : பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தை பலி

கஜேந்திரகுமார் - சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

கஜேந்திரகுமார் - சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026