மொசாட் குறி மொஜ்தபாவை விட்டுவைக்குமா ...தீவிரமறியா சிறிலங்கா அரசியல்வாதிகள்

United States of America Israel Iran Middle East
By Independent Writer Mar 09, 2026 11:01 AM GMT
Report

போரால் சூழப்பட்ட மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தியும் அதன் விநியோகமும் கடுமையாக அடிவாங்குவதால் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் உலக சந்தையில் இன்று ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 110 டொலர் என எகிறியுள்ளது.

இந்த பாரதூர நிலைமை இலங்கை உட்பட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு புதிய பாதகமாக வந்தாலும் இவைகுறித்த பிரக்ஞைகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல்வாதிகளோ தமது நாடாளுமன்ற உரைகள் மூலம் மக்களை கிச்சுகிச்சு மூட்டத்தலைப்படுகின்றனர்.

ஈரானிய தாக்குதல்களால் இன்று பஹ்ரைனின் எண்ணெய் உற்பத்தி மையத்தில் பெரிய தீப்பரவல் ஏற்பட்டுவிட்ட பின்னணியில் உலகளாவிய எரிசக்திப்பதற்றம் அதிகரித்துவருவதால் செல்வந்த நாடுகளில் ஒன்றான தென்கொரியா கூட 30 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதன்முறையாக எரிபொருளுக்கு உச்சவரம்பை விதித்துவிட்டது.

இந்தப்பின்னணியில் இலங்கையில் அநுர அரசாங்கம் என்னதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டினாலும் நாட்டில் 50 வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட, இலங்கை மின்சார சபையை நேற்று நள்ளிரவில் அதிரடியாக கலைத்து அதனை ஆறு தனித்தனி துண்டுகளாக பிரித்து கரைந்த கருவாட்டு ஆணம் சட்டிக்குள்ளே இருப்பது போல அவற்றை புதிய அரசநிறுவனங்களாக மாற்றிக்கொண்டாலும் உலகின் சமகால எரிபொருள் நெருக்கடி நிச்சயமாக இலங்கையின் சக்திவளத்துறையையும் விரைவில் பலமாக அடிக்கத்தான் போகிறது.

சிறிலங்காவை பொறுத்தவரை இன்று ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஈரானுக்கும் கொஞ்சம்பாடி அமெரிக்காவுக்கு அதிகமாக ஆடி தனது ராஜதந்திர தங்கிணத்தோம்களை செய்தாலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய மொஜ்தபா நீண்டகாலம் உயிரோடு இருக்க முடியாது என சூளுரைக்கும் பின்னணியில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு..


ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம்

அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம்

 

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்