ஈரானுடனான போர்நிறுத்தம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

The White House Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 29, 2026 01:12 PM GMT
Report

மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் சூழலில், ஈரானிய தரப்புடன் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போதைய போர்ச் சூழலுக்கு மத்தியில் ஈரான் தனது தலைமைத்துவக் கட்டமைப்பைச் சீரமைப்பதில் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கி வருவதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு

ஈரானுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானுடனான போர்நிறுத்தம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு | Iran Negotiators Continuing To Engage With Iran

Image Credit: The PIE News

அமெரிக்க ஊடகங்களுக்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் அன்னா கெல்லி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் ஒரு உடன்படிக்கையை மட்டுமே ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் ஒப்பந்தம்

ஈரானுடன் எத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும், அது அமெரிக்காவின் நலன்களை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காத வகையில் அமையும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுடனான போர்நிறுத்தம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு | Iran Negotiators Continuing To Engage With Iran

ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என அச்சுறுத்தும் வகையில் பதிவிட்டிருந்த பின்னணியில், வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி