கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

Puttalam Sri Lanka Navy Drugs
By Kathirpriya Jan 24, 2024 08:53 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இலங்கையின் கற்பிட்டி மாம்புரி கடல் பகுதியில் பெருமளவான பீடி இலைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் (23) இரவு கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கற்பிட்டி, மாம்புரி கடல் பகுதியில் வைத்து சுமார் 520 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள்

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெறும் கடத்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு! | Navy Recovered Kendu Leaves At Kalpity

இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமேற்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்துக் கப்பல்,நேற்றைய தினம் (23) இரவு தேடுதல் பணியின் ஈடுபட்ட போது, ​​மாம்புரி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான 16 பொதிகளைக் கண்டறிந்து மீட்டது.

தொடர்ந்து பொதிகளை சோதனை செய்த போது, ​​அந்த பொதிகளில் சுமார் 520 கிலோ மற்றும் 760 கிராம் எடையுள்ள பீடி இலைகள் அடைக்கப்பட்டிருந்ததை கடற்படை வீரர்கள் கண்டறிந்தனர்.

வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா!

வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா!

மேலதிக சட்ட நடவடிக்கை

கடற்படை நடவடிக்கைகள் காரணமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்த முடியாமல் கடத்தல்காரர்கள் அவற்றைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு! | Navy Recovered Kendu Leaves At Kalpity

மீட்கப்பட்ட பீடி இலைகளின் இருப்பு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும் வரை பீடி இலைககடள் ற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025