அமெரிக்கர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம்

United States of America Middle East Iran-US Conflict
By Dhilak Jun 04, 2026 11:31 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளிலும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் விவகாரத்தில் உதவத் தயார்! புடின் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் உதவத் தயார்! புடின் வெளியிட்ட அறிவிப்பு

குவைத் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இருதரப்புப் போர் முடிந்துவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பரஸ்பரத் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் | Need For Caution To Americans In Middle East

குறிப்பாக, கடந்த புதன்கிழமை குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் டசின் கணக்கானோர் காயமடைந்ததுடன், ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் அதிகப்படியான பதற்றங்கள் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் மிகவும் சிக்கலானதாக இருப்பதோடு, அது எந்த நேரத்திலும் விரைவாக மாறக்கூடும் என்று இந்த எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண ஆலோசனை

இதனால், அங்குள்ள நிலவரங்கள் குறித்த முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் | Need For Caution To Americans In Middle East

பயண ஆலோசனைகளின்படி, பஹ்ரைன், இஸ்ரேல், மேற்குக் கரை, ஜோர்டான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான பயண ஆலோசனைகள் 'நிலை 3' (Level 3 – பயணத்தை மறுபரிசீலனை செய்யவும்) என்ற மட்டத்தில் நீடிக்கின்றன.

இதேவேளை, ஈரான், ஈராக், லெபனான், சிரியா, காசா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் 'நிலை 4' (Level 4 – எக்காரணம் கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்) என்ற உச்சக்கட்ட எச்சரிக்கை மட்டத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் புதிய கட்டணம்! ஈரானின் அடுத்த திட்டம்

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் புதிய கட்டணம்! ஈரானின் அடுத்த திட்டம்

உக்ரைன் போரின் முடிவு! புடினுக்கு நேரடியாக ஜெலென்ஸ்கி எழுதிய கடிதம்

உக்ரைன் போரின் முடிவு! புடினுக்கு நேரடியாக ஜெலென்ஸ்கி எழுதிய கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019