நேபாளத்தில் உச்சத்தை தொட்ட வானூர்தி எரிபொருள் விலை...!

Nepal Middle East World
By Shalini Balachandran Apr 01, 2026 06:27 PM GMT
Report

நேபாளம் வானூர்தி எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நாட்டின் வானூர்திக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணைக்காக நேட்டோ உருவாக்கப்படவில்லை ட்ரம்பிற்கு பிரான்ஸ் பதிலடி

ஹோர்முஸ் நீரிணைக்காக நேட்டோ உருவாக்கப்படவில்லை ட்ரம்பிற்கு பிரான்ஸ் பதிலடி

சர்வதேச வானூர்தி

இதன்படி, காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொக்காரா (Pokhara) மற்றும் பைரவா (Bhairahawa) ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் வானூர்திகளுக்கான எரிபொருள் விலை முறையே 116.2 வீதம் மற்றும் 117.4 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உச்சத்தை தொட்ட வானூர்தி எரிபொருள் விலை...! | Nepal Aviation Fuel Price Hike Flight Fare Impact

உள்நாட்டு வானூர்திகளுக்கான எரிபொருள் விலை 97.6 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதாக நேபாளத்தின் அரச எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு (IOC) வழங்க வேண்டிய நிலுவைகளைச் செலுத்துவதற்காக இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் விளைவாக நேபாளத்தின் உள்நாட்டு வானூர்திக் கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபை (CAAN) உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...! உற்று நோக்கும் உலக நாடுகள்

போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...! உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023