காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல்

Benjamin Netanyahu World Gaza
By Raghav Nov 20, 2024 05:14 AM GMT
Report

காசாவில் (Gaza) போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu), காசா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பலஸ்தீனத்தை (Palestine) உடைத்து இஸ்ரேல் (Israel) உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா (United States) வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

இஸ்ரேல் - பலஸ்தீனம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் (Hamas) நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பலஸ்தீனம் மீது போரை அறிவித்து. போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது.

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல் | Netanyahu Offers Millions Release Hostages Gaza

இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்றையதினம் (19.11.2024) காசாவிற்கு சென்றுள்ளார். தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

பணயக்கைதிகள்

காசாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தநெதன்யாகு, "ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். 

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல் | Netanyahu Offers Millions Release Hostages Gaza

அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் உள்ளதுடன் போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.


குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு கூட போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இதற்கெல்லாம் கவலைப்படாமல் காசாவுக்கு சென்று நெதன்யாகு பேட்டியளித்திருப்பது, பலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் அடுத்த திட்டம் குறித்து நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

ஈரானின் அடுத்த திட்டம் குறித்து நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024