திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

Joe Biden Russo-Ukrainian War United States of America Ukraine Russia
By Shadhu Shanker Nov 19, 2024 07:09 PM GMT
Report

உக்ரைன் அரசு ரஷ்யாவின் (Russia) எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி உள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை கடந்து, நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவு வழங்கும் வகையில், ரஸ்யா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

 உக்ரைன் - ரஷ்யா போர்

இதற்கு தடை விதித்திருந்த அமெரிக்கா உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம் | Ukraine Launches Us Missiles Russia Biden Approved

இந்நிலையில் இன்றுடன் உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து 1000 நாட்கள் நிறைவடைகிறது.

இதனையொட்டி முதல்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.

அமெரிக்காவில் தயாரான நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷ்யா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

போர் பதற்றத்தின் மத்தியில் இந்தியா செல்லும் புடின்

போர் பதற்றத்தின் மத்தியில் இந்தியா செல்லும் புடின்

அமெரிக்கா அனுமதி

ரஷ்யா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை இராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது.

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம் | Ukraine Launches Us Missiles Russia Biden Approved

இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த விளாடிமிர் புடின் அனுமதி வழங்கியுள்ளார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அடுத்த திட்டம் குறித்து நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

ஈரானின் அடுத்த திட்டம் குறித்து நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                       
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024