லண்டனில் ஆசிய செல்வாக்காளர் விருதை வென்றார் ஐபிசி தமிழ் முன்னாள் வானொலி முகாமையாளர் சதீசன்

IBC Tamil London
By Independent Writer Oct 26, 2026 02:05 PM GMT
Report

ஐபிசி தமிழின் முன்னாள் வானொலி முகாமையாளரும் ஈழத்தமிழ் ஊடகவியலாளருமான சதீசன் சத்தியமூர்த்தி (சதீஷ்), லண்டனில் நடைபெற்ற Asian Influencers Awards 2026 விழாவில் "சமூகத் தாக்கம் செலுத்தும் செல்வாக்காளர்" (Community Impact Influencer) என்ற விருதைப் பெற்றுள்ளார்.

சென்சூரியன் ஸ்டான்ச் நெக்சஸ் (Centurion Staunch Nexus) அமைப்பு நான்காவது முறையாக ஏற்பாடு செய்த இவ்விழா, ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை, லண்டன் ஹீத்ரோவிலுள்ள ரேடிசன் புளூ விருந்தகத்தில் நடைபெற்றது.  

பல பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகள்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டு, சமூக ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் தாக்கம் செலுத்துபவர்களை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும் . ஆடை–வாழ்க்கைமுறை, கலை–பொழுதுபோக்கு, உணவு–பயணம், வணிகம், சுகாதாரம், உள்ளடக்கப் படைப்பாளர்கள், சமூகத் தாக்கம் எனப் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

லண்டனில் ஆசிய செல்வாக்காளர் விருதை வென்றார் ஐபிசி தமிழ் முன்னாள் வானொலி முகாமையாளர் சதீசன் | Former Ibc Satheesan Wins Asian Influencer Award

சதீசன் சத்தியமூர்த்தி ஐபிசி தமிழ் வானொலி முகாமையாளராகவும் அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பொறுப்புகளையும் வகித்தார். அதுமட்டுமல்லாது ஐபிசி தமிழின் 2017 ம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

 ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் கவனம் பெற்ற நிகழ்ச்சி

அவர் ஐபிசி தமிழ் வானொலியில் நடத்திய "மனங்கள் பேசட்டும்" நிகழ்ச்சி, சமூகத்தில் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் விடயங்களைக் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு பொருளாக கொண்டுவந்ததுடன் ,புலம்பெயர் தேசச் செயற்பாட்டாளர்கள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் எனப் பல தரப்பினரையும் பேச வைத்த "செய்திகளுக்கு அப்பால்" நிகழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் கவனம் பெற்றது.

லண்டனில் ஆசிய செல்வாக்காளர் விருதை வென்றார் ஐபிசி தமிழ் முன்னாள் வானொலி முகாமையாளர் சதீசன் | Former Ibc Satheesan Wins Asian Influencer Award

ஐபிசி தமிழுடன் நீண்ட காலம் பயணித்து, நேயர்களின் மனங்களுக்கு நெருக்கமானவராக எம்முடன் இருந்த எமது நண்பர் சதீசன் சத்தியமூர்த்திக்கு, ஐபிசி தமிழ் குடும்பம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026