மன்னாரில் இடி மின்னல் தாக்கம் : உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தூக்கி வீசப்பட்ட கூரைகள்

Mannar Sri Lankan Peoples Lightning Alert
By Independent Writer Oct 26, 2026 06:09 AM GMT
Report
Courtesy: நயன்

மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! கசிந்த உளவுத்துறை தகவல்: அரசுக்கு எச்சரிக்கை

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! கசிந்த உளவுத்துறை தகவல்: அரசுக்கு எச்சரிக்கை

உடைமைகளுக்கு சேதம்

மேலும், வீடுகளிலிருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் இடி மின்னல் தாக்கம் : உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தூக்கி வீசப்பட்ட கூரைகள் | Lightning Strikes In Mannar 5 Houses Damaged

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம்

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம்

யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: திடீரெனப் பெய்யும் கன மழை

யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: திடீரெனப் பெய்யும் கன மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026