மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

Donald Trump United States of America United Arab Emirates Iran
By Thulsi Oct 26, 2026 06:23 AM GMT
Report

ரியாத் விமான நிலையம் பகுதியளவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அவசரத் தேவையின்றி பணியாற்றும் அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கா எச்சரித்துள்ளது

இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! கசிந்த உளவுத்துறை தகவல்: அரசுக்கு எச்சரிக்கை

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! கசிந்த உளவுத்துறை தகவல்: அரசுக்கு எச்சரிக்கை

மோதல்கள் விரைவாக தீவிரமடையக்கூடும்

விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை | Security Alert Us Mission To Saudi Arabia

ஒக்டோபர் 25 அன்று தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையின்படி, இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி படைகளின் தாக்குதல்களால் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும், பயண நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்புகள் உண்டாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த எச்சரிக்கை, மோதல்கள் விரைவாக தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

தொடரும் கனமழை : பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் கனமழை : பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம்

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026