பெட்ரோலின் விலை அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Petrol diesel price
By Dharu
லங்கா IOC நிறுவனம் இன்று (25) நள்ளிரவு பெட்ரோலின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலையை இவ்வாறு உயர்த்த அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, IOC எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லிட்டர் 95 ஆக்டேன் பெட்ரோலின் புதிய விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 495.00 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IOC எரிபொருள் நிலையங்கள்
அதன்படி, விலையானது 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.(பழைய விலை 475)

இந்த விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அனைத்து IOC எரிபொருள் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்