நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை

Benjamin Netanyahu Israel World
By Shalini Balachandran Mar 15, 2026 09:10 AM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்றில், அவரது வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளமை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 13 அன்று ஈரான் மீதான போர் குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

குறித்த காணொளியை அவதானித்த பயனர்கள், அவர் கையை அசைக்கும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஆறு விரல்கள் தெரிவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!

சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!

செயற்கை நுண்ணறிவு

இதனைத் தொடர்ந்து, நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது வெளியாகும் காட்சிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு, இதனைச் சுட்டிக்காட்டி #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.

நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை | Netanyahu Six Fingers Video Rumors Fact Check

இந்த வதந்திகள் குறித்து எக்ஸ் தளத்தின் க்ரோக் (Grok) ஏஐ விளக்கம் அளிக்கையில், நெதன்யாகு அந்தக் காணொளியில் ஐந்து விரல்களை மட்டுமே கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் வேகமான அசைவு காரணமாக ஏற்பட்ட ஒரு மாயத்தோற்றமே இதுவென்றும் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இத்தகைய மாற்றங்கள் காணொளி பதிவாக்கத்தின்போது நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், சமூக வலைத்தளங்களில் நிலவும் இந்தத் தீவிரமான சந்தேகங்கள் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவித அதிகாரபூர்வமான விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு வைக்கப்படும் அமெரிக்க வங்கிக் கிளைகள்...! ஈரானின் கடும் எச்சரிக்கை

இலக்கு வைக்கப்படும் அமெரிக்க வங்கிக் கிளைகள்...! ஈரானின் கடும் எச்சரிக்கை

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025