'நெதுன்கமுவே ராஜா' தேசிய பொக்கிஷமாக பிரகடனம்
declare
Nethungamuwe Raja
national treasure
By Vanan
உயிரிழந்த நெதுன்கமுவே ராஜா யானையினை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவுக்கு அரச தலைவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ராஜாவின் உடலைப் பாதுகாக்குமாறு அரச தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த யானை இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளதாக அரச தலைவரது ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி