டக்ளசுடன் கைகோர்த்த சுமோ…! தலைமைகளின் மீது யாழ். மக்கள் கடும் விசனம்

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jun 14, 2025 03:15 AM GMT
Report

தமிழரசுக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையிலான (EPDP) கூட்டணி என்பது தமிழ் மக்களால் ஏற்க முடியாத ஒரு விடயமாகவும் அதிருப்திக்குரிய ஒரு விடயமாகவும் உருவெடுத்துள்ளது.

இது குறித்த தமது நிலைப்பாட்டை மக்கள் ஐபிசி தமிழுக்கு நேரடியாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவித்த அவர்கள், கட்சிகளின் இந்த கூட்டணி தொடர்பில் தமது எதிர்ப்பையும் வெளியிட்டு இருந்தனர்.

அத்தோடு, தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் அணுகுமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தமது கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.

மேலும், கூட்டணிகளின் எதிர்வினை, அரசியல் கட்சிகள் குறித்த மக்களின் நிலைப்பாடு, அரசியல் தலைமைகள் மீதான தலையீடு என்பவை தொடர்பில் அவர்கள் தெரிவித்த வெளிப்படையான கருத்துக்களை உள்வாங்கி வருகின்றது ஐபிச தமிழின் இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,

யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்

யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டூழியம் : கடற்றொழிலாளர் மீது கொடூர தாக்குதல்


வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

பதவிக்கான கட்சிகளின் பாய்ச்சல்: தமிழ் தேசிய போர்வையில் கூட்டணி கபடம்

பதவிக்கான கட்சிகளின் பாய்ச்சல்: தமிழ் தேசிய போர்வையில் கூட்டணி கபடம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி