புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அறிமுகம்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Dhilak Sep 17, 2023 11:25 AM GMT
Report

பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் உத்தரவுக்கமைய புதிய வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (16) வெளியிடப்பட்டது.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஆனால் சட்டமூலத்தின் சில பிரிவுகள் தொடர்பாக பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

வடக்கு, கிழக்கில் படைக் குறைப்பு இல்லை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திட்டவட்டம்

வடக்கு, கிழக்கில் படைக் குறைப்பு இல்லை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திட்டவட்டம்


மனு தாக்கல்

பல தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கி புதிய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது, அசல் சட்டத்தில் இருந்த குறைபாடுகள் புதிய சட்டத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அறிமுகம் | New Anti Terrorism Gazette Notification

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும்” என்றார்.

ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச வலியுறுத்து

ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச வலியுறுத்து


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்