அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Tamils Sri Lanka Thurairajah Raviharan
By Shalini Balachandran Jul 23, 2026 12:31 AM GMT
Report

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்

செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்

கட்டமைப்பு வசதிகள்

இது குறித்து துரைராசா ரவிகரன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது.

அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New Building Demanded For Point Pedro Post

வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது.

இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்கள் நீடிக்கின்றன.

பெருந்தொகை தங்கம் - பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது!

பெருந்தொகை தங்கம் - பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது!

பாதுகாப்புப் படை

இந்தத் அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 1 றூட் 24.5 பேர்ச் காணியும் கட்டடமும் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பின்னர், 2012 ஆம் ஆண்டளவில் அதன் ஒரு பகுதி (8,695 சதுர அடி) அஞ்சல் திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்ட போதிலும், மீதமுள்ள பகுதி இன்னும் படையினர் வசமே உள்ளது.

அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New Building Demanded For Point Pedro Post

விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

வடபிராந்திய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் இந்தத் தபால் நிலையத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை விரைவாக நிர்மாணிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026