சூடுபிடிக்கும் மயந்த திசாநாயக்க விவகாரம் - பின்னணியை அம்பலப்படுத்திய ஹக்கீம்

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Rauf Hakeem Samagi Jana Balawegaya
By Dharu Feb 24, 2023 09:11 AM GMT
Report

நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கான தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவை நியமிப்பதில் சபாநாயகரின் பங்கு குறித்து இன்று நாடாளுமன்றில் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

ஏற்கனவே இந்தக் குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தலைமை வகித்து வந்தநிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அதிபரினால் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்கட்சிகள், பிரேரித்திருந்த நிலையில், அரசாங்கத்தரப்பு, எதிர்க்கட்சியின் மயந்த திசாநாயக்கவின் பெயரை பிரேரித்தது.

தொலைபேசி அழைப்பு

சூடுபிடிக்கும் மயந்த திசாநாயக்க விவகாரம் - பின்னணியை அம்பலப்படுத்திய ஹக்கீம் | New Controversy Over Post Of Finance Chairman

இந்தநிலையில் அதிக வாக்குகள் அடிப்படையில் மயந்த திசாநாயக்க நாடாளுமன்ற நிதிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது நேற்றைய தினத்தில் நாடாளுமன்றில் வாத விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,

“சபாநாயகரே, தொலைபேசியின் ஊடாக அழைத்து குறித்த குழுவின் தலைவராக பொறுப்பேற்க தயாரா என்று மயந்த திசாநாயக்கவிடம் கேட்டதாக குறிப்பிட்டார். இதனை மயந்த திசாநாயக்கவே தம்மிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமிடமும் கூறினார்.” என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மஹிந்த யாப்பா அபேவர்த்தன

சூடுபிடிக்கும் மயந்த திசாநாயக்க விவகாரம் - பின்னணியை அம்பலப்படுத்திய ஹக்கீம் | New Controversy Over Post Of Finance Chairman

எனினும் இதனை மறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, “மயந்த திசாநாயக்கவே தம்முடன் தொலைபேசியின் ஊடாக தொடர்கொண்டதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்த பிரச்சினை தற்போதைக்கு முடிந்துவிட்டதாக குறிப்பிட்டார்.”

குறித்த விடயம் தொடர்பில் விவாதம் தொடர்ந்த நிலையில், மயந்த திசாநாயக்க குறித்த பதவியில் இருந்து விலகி, ஹர்ஷ டி சில்வாவுக்கு இடம்கொடுப்பதே தீர்வாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்தார்.

இறுதியாக அனுரகுமார திசாநாயக்கவின் யோசனையே இந்த பிரச்சினைக்கான தீர்வாகும் என்று அவை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை, நாடாளுமன்ற அரசாங்க நிதி பற்றியக்குழு தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தி வரும் நிலையில், பொது நிதிக்குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை நியமிப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திஸாநாயக்க நிராகரித்ததாக தகவல்

சூடுபிடிக்கும் மயந்த திசாநாயக்க விவகாரம் - பின்னணியை அம்பலப்படுத்திய ஹக்கீம் | New Controversy Over Post Of Finance Chairman

இந்தநிலையில் புதிய பதவியில் இருந்து விலகுவதில் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சபாநாயகரையே சார்ந்துள்ளது என்றும் திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர், குறித்த பதவியில் இருந்து விலகுமாறு விடுத்த கோரிக்கையை திஸாநாயக்க நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

04 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023