சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வரர் மனைவி தப்பியோட்டம்

Sri Lanka Indonesia Businessman Death
By Sumithiran Feb 06, 2023 08:32 PM GMT
Report

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் மரணமடைந்த இலங்கையில் உர இறக்குமதி நிறுவனமான ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஜகார்த்தா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் தனது பிரேசிலிய மனைவி, மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் இந்தோனேசியாவில் ஒரு குறுகிய விடுமுறையில் இருந்தபோது இறந்தார்.

மனைவி பிள்ளையுடன் இந்தோனேஷியா பயணம்

சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வரர் மனைவி தப்பியோட்டம் | New Evidence From Cctv About Oneshs Death

ஒனேஷ் சுபசிங்க தனது பிரேசிலைச் சேர்ந்த மனைவி ரோசா சில்வா, நான்கு வயது மகள் மற்றும் பிரேசிலிய பணிப்பெண் ஆகியோருடன் கடந்த ஜனவரி 20ஆம் திகதி இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்தார். இவர்கள் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

தொழில் நிமித்தமாக அந்நாட்டில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த ஜனவரி 31ம் திகதி முதல் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுபசிங்க தங்கியிருந்த வீடு மூடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​அவரது சடலம் அங்கு காணப்பட்டது.

பெப்ரவரி 03 ஆம் திகதி அதன் நிர்வாகம் ஒனேஷ் சுபசிங்கவின் பிரத்தியேக செயலாளருக்கு இதுபற்றி அறிவித்தது.

"தொந்தரவு செய்யாதே"

சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வரர் மனைவி தப்பியோட்டம் | New Evidence From Cctv About Oneshs Death

வீட்டு வளாகத்தின் நிர்வாகம் சிசிடிவியை சோதனை செய்தபோது, ​​ஜனவரி 31 செவ்வாய்க்கிழமை அன்று கதவில்"தொந்தரவு செய்யாதே" என்ற வாசகம் எழுதப்பட்ட நிலையில் ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, நான்கு வயது மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் அறையை விட்டு வெளியேறியது தெரிந்தது. எனினும், அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, கனடா, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016