கியூ.ஆர் முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிப்பு
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Vanan
இன்று நள்ளிரவு தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கியூ.ஆர் முறைமையே இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முடிந்தவரை தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி