பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்புகள் இல்லை! வெளியாகிய அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Economy of Sri Lanka Petrol diesel price
By Dharu Jul 14, 2025 06:12 AM GMT
Report

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விற்பனை முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வைத்தியர் மயூர நெத்திகுமாரகே, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்,

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஊழியர் தேவை 

“தற்போது பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகள் தொடர்பில் அச்சம் கொள்ளதேவையில்லை.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்புகள் இல்லை! வெளியாகிய அறிவிப்பு | New Recruitments Of The Petroleum Corporation

2012 ஆம் ஆண்டில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் சுமார் 3,290 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் இப்போது பல விடயங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அப்போது முன்பு போல அதிகமானோர் எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் புதிய மனிதவளக் கட்டமைப்பின்படி, சுமார் 3,290 ஆக இருந்த மனிதவளம் 2,031 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய ஊழியர்களில் பலர் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் ஓய்வு பெறுவார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது, புதியவர்கள் வரமாட்டார்கள்.

புதிய ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பல திறமையற்ற சேவைகளை நாங்கள் நிறுத்திவிட்டோம். எனவே, இப்போது அந்த நபர்களுக்கான தேவை இல்லை. " என கூறியுள்ளார்.

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

இராணுவத்தை ஆதரித்த பிள்ளையானுக்கு நேர்ந்துள்ள கதி! கம்பன்பில குற்றச்சாட்டு

இராணுவத்தை ஆதரித்த பிள்ளையானுக்கு நேர்ந்துள்ள கதி! கம்பன்பில குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010