நாடாளுமன்ற வீதியில் கவிழ்ந்த இராணுவ வாகனம்

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation Ministry of Defense Sri Lanka
By Sathangani Sep 25, 2024 05:02 AM GMT
Report

 நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் ரக வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலவத்தையில் இருந்து நாடாளுமன்ற வீதியில் குறித்த வாகனம் பொரளை நோக்கி பயணித்த போது, ​திவவன்னா சதுப்பு நிலத்தில் கவிழ்ந்துள்ளது.

புதிய பாதுகாப்பு செயலாளரின் வாகனம்

விபத்து நடந்த போது சாரதி மாத்திரம் வாகனத்தில் இருந்துள்ளதுடன் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

நாடாளுமன்ற வீதியில் கவிழ்ந்த இராணுவ வாகனம் | New Sl Defence Secretary Vehicle Accident Colombo

இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமாரவினால் நியமிக்கப்பட்ட இலங்கையின் (srilanka) புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்


பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: வெளியானது வர்த்தமானி

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: வெளியானது வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023