ஈரானில் புதிய உச்சத் தலைவரின் நிலைமை! அமெரிக்க துணை ஜனாதிபதி தகவல்

Middle East Iran-Israel War Iran-US Conflict Mojtaba Khamenei
By Dilakshan Mar 13, 2026 10:05 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரானின் புதிய உயர் தலைவர் காயமடைந்துள்ளதாகவும் ஆனால் அந்த காயத்திற்கு அமெரிக்கா காரணமா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வட கரோலினாமாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அங்கு நிலைமை மிகவும் குழப்பமானதாக உள்ளது.

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!


காயத்தின் அளவு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இலக்குகளை தாக்கி வருகின்றன” என்றார். மேலும், “அவர் காயமடைந்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அந்த காயம் எவ்வளவு கடுமையானது என்பது இன்னும் தெளிவாக இல்லை,” என்றும் வான்ஸ் கூறியுள்ளார்.

ஈரானில் புதிய உச்சத் தலைவரின் நிலைமை! அமெரிக்க துணை ஜனாதிபதி தகவல் | New Supreme Leader Mojtaba Khamenei Is Hurt

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமப், “கமேனி காயமடைந்திருக்கலாம், ஆனால் ஏதோ ஒரு நிலையில் உயிருடன் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

காலில் முறிவு

வியாழக்கிழமை ஈரான் அரசின் ஊடகங்கள் மூலம் கமேனி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தாலும், அவர் காணொளியாகவோ அல்லது ஒலியாக வடிவமாகவோ பொதுமக்கள் முன் தோன்றவில்லை.

ஈரானில் புதிய உச்சத் தலைவரின் நிலைமை! அமெரிக்க துணை ஜனாதிபதி தகவல் | New Supreme Leader Mojtaba Khamenei Is Hurt

முன்னதாக வெளியான தகவல்களின் படி, போர் தொடங்கிய முதல் நாளில் மொஜ்தபா காமேனியின் காலில் முறிவு ஏற்பட்டதுடன் சிறிய காயங்களும் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி

ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி

தாக்குதாலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

தாக்குதாலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி