ஜனவரி 1 முதல் வாகன இலக்க தகடுகளில் புதிய மாற்றம் - நீக்கப்படவுள்ள ஒரு பகுதி

Sri Lanka Driving Licence 2023
By Pavan Dec 30, 2022 08:58 AM GMT
Report

வாகன இலக்க தகடுகளில் புதிய மாற்றமொன்றை மோட்டார் பதிவுத் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கமைய புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1, 2023 முதல் அகற்றப்படும் என மோட்டார் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும்.

எதிர்நோக்கும் பிரச்சினை

ஜனவரி 1 முதல் வாகன இலக்க தகடுகளில் புதிய மாற்றம் - நீக்கப்படவுள்ள ஒரு பகுதி | New System For Vehicle Registration Jan 01 2023

இதன் போது வாடிக்கையாளர்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016