தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி
Ranjith Siyambalapitiya
Government Of Sri Lanka
By Vanan
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல்

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் முதல் 25 ரூபா வரி விதிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி