புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து - வான வேடிக்கை வண்ணமயம்
மகிழ்ச்சி, சோகம், விறுவிறுப்பு, பரபரப்பு என கலந்து கட்டிக் கொடுத்த 2022ஆம் ஆண்டு தற்போது விடை பெற்று இருக்கிறது.
நியூசிலாந்துக்கு முன்னதாகவே கிழக்கு பசிபிக் நாடுகளான சமோவா, கிரிப்பட்டி, டோங்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்றுள்ளன.
இதையடுத்து அந்தப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.
உலகில் முதல் நாடு
? #WELCOME2020 #NEWYEAR ? #HAPPYNEWYEAR #AUSTRALIA Watch #Sydney Ring In 2020 With Its World-Renowned #Fireworks Display???
— PattuCheenu (@pattucheenu) December 31, 2019
Once Again #Happynewyear2020 Wishes To All My lovely Friends Have A Great, Peaceful,Successful #NewYear2020 Love You All?pic.twitter.com/XJKqzVKnlL
ஆனால் தற்போது நாம் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகில் முதல் நாடுகளாக சமோவா, கிரிப்பட்டி, டோங்கா உள்ளிட்நாடுகள் புத்தாண்டை வரவேற்றுள்ளன.
இலங்கை நேரப்படி சரியாக 4.29.05 மணிக்கு பூமியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிற பசிபிக் தீவு நாடுகளான சமோவா, கிரிப்பட்டி. டோங்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து சின்னஞ்சிறு தீவு நாடான நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றிருக்கிறது.
நியூஸிலாந்தில் புத்தாண்டு
Happy new year 2023 world from Auckland New Zealand!! pic.twitter.com/Vl4xcMxj6p
— Duresi ???? (@b_duresi) December 31, 2022
இலங்கை நேரப்படி சரியாக நான்கு முப்பது மணிக்கு நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்த நிலையில் வான வேடிக்கைகள் அந்நாட்டையே வண்ணமயமாக மாற்றியுள்ள நிலையில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
