யாழில் ஆரம்பிக்கப்பட்ட இளம் கடற்றொழிலாளர்களின் புதிய அமைப்பு
Jaffna
Nothern Province
Sri Lanka Fisherman
By Aadhithya
வடக்கு - கிழக்கு இளையோர் கடற்றொழிலாளர் கூட்டு என்ற புதிய ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பானது, நேற்று (29) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இளம் கடற்றொழிலாளர்கள்
இது தொடர்பான கலந்துரையாடல், சிவில் சமூக பொருளாதார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு சார்ந்த ஏழு மாவட்டங்களில் உள்ள இளம் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்